இலங்கை இராணுவத்தினருக்கு எதிராக செயற்படும் மனித உரிமை செயற்பாட்டாளர் மீது லண்டனில் தொடரும் தாக்குதல்கள்!

பிரபல சட்ட ஆலோசகரும் மனித உரிமை செயற்பாளருமான கீத் குலசேகரம் அவர்கள் மீது இன்று அதிகாலை ஒரு திட்டமிட்ட தாக்குதல் இடம்பெற்றுள்ளது.  அதில் அவர் அதிஸ்டவசமாக தப்பித்துள்ள போதும் அவரது கார் படுசேதம் அடைந்துள்ளது. இது அவர்மேல் அண்மையில் நடாத்தப்பட்டுள்ள மூன்றாவது கொலை முயற்சி சம்பவமாகும்.  இலங்கையில் ஊடகவிலாளராக செயற்பட்ட இவர் மீது ஈபிடிபியினர் மரணதண்டனை விதித்து, யாழ்ப்பாணத்தில் இருத்த அவரது அலுவலத்தில் துப்பாக்கி பிரயோகமும் செய்திருந்தனர். அதிலிருந்து மயிரிழையில் உயர் தப்பித்த அவர் தற்போது லண்டனில் … Continue reading இலங்கை இராணுவத்தினருக்கு எதிராக செயற்படும் மனித உரிமை செயற்பாட்டாளர் மீது லண்டனில் தொடரும் தாக்குதல்கள்!